சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....
அருகிலிருந்தும் அந்நியமாகும் உறவுகளுக்கு மத்தியில் அன்பின் ஆதவனாய் .... என்னவன் இரத்த நாளங்களில்எத்தனையோ ரணகளங்கள் வருடிச் செல்லும் மயிலிறகாய் .... என்னவன்நித்தம் நித்தம் நினைவுகளில் சிக்கித் தவிக்கும் நிலையில்கை கொடுக்கும் தேவனாய் .... என்னவன்தேடல்கள் யாவும் என்னை தீண்டாமலே போகும் பொழுதுபுதையல் பொக்கிஷமாய்...என்னவன்நெருஞ்சி முள்ளாய் வாழ்க்கைப் பயணம் வழிகாட்டும் வானவில்லின் நந்தவனமாய் .... என்னவன் அங்கத்தில் இடம்பிடித்தவனே.... விடியும் வரை உன் மார்பில்நான் கண் துயில வேண்டும்விடிந்தபின்னும் என் உறக்கம்கலையாமல் பாதுகாக்க வேண்டும்உன்னை நினைத்து நினைத்துவாழ வேண்டும் உந்தன் மடியில்உயிர் துறக்க வேண்டும் வருவாயா? __._,_.___
காதல் உருகும் கவிதைக்கு பாராட்டுக்கள். //Word verification // இத எடுத்திடுங்க.
நன்றி சி. கருணாகரசு. தொடர்ந்து கவிதையுடன் இணைந்திருங்கள்...
நல்ல தகவல். நன்றி நண்பரே...
Post a Comment
3 comments:
காதல் உருகும் கவிதைக்கு பாராட்டுக்கள்.
//Word verification // இத எடுத்திடுங்க.
நன்றி சி. கருணாகரசு. தொடர்ந்து கவிதையுடன் இணைந்திருங்கள்...
நல்ல தகவல். நன்றி நண்பரே...
Post a Comment